கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, October 6, 2008

டீச்சர்'ச டே விஷேஸ்

ச?க அசைவின் அச்சாணியாக ஆசி?யர்கள் விளங்குகின்றார்கள். ச?க எழுச்சியின் பிரதிபலிப்பு ஆசி?யர்களின் மேன்மையிலேயே தங்கியுள்ளது என்பது அறிஞர் பெருமக்களின் கருத்தாக உள்ளது. எனவேதான், எந்த நாட்டின் தர?ம் அந்த நாட்டின் ஆசி?யர்களின் தரத்தை விட மேலாகாது என்று இந்திய தேசிய கல்வி ஆணைக்குழு அழுத்தமாக வலியுறுத்துகின்றது.

எல்லா மதங்களும் ஆசி?யர்களின் பெருமையினை சிறப்பித்துக் கூறுவதனை அவதானிக்க ?டிகின்றது. இயேசுநாதர் மகிழ்ச்சியுடன் தனக்குத்தானே ஆசி?யர் என்ற பெயரை உபயோகித்துக் கொண்டுள்ளார். நபியாகிய நான் உலகத்திற்கு ஓர் ஆசி?யனாகவே அனுப்பப்பட்டுள்ளேன் என்று இப்னுமஜாலில் தெ?விக்கப்பட்டுள்ளது. குருவே தெய்வம் என்று இந்து மதம் ஆசி?யர்களை கடவுளுக்கு நிகராக சிறப்புப்படுத்திக் கூறுகின்றது. பௌத்த மத?ம் ஆசி?யர்களை இறைவனோடு தொடர்புபடுத்தியே வலியுறுத்துவதனை அவதானிக்க ?டிகின்றது. ஆசி?யர் ஒருவரை தமது தந்தை என்ற நிலையில் மாணவர்கள் வைத்து நோக்கவும் மதிப்பளிக்கவும் வேண்டும் என்று தி?பீடகத்தில் தெ?விக்கப்பட்டுள்ளது.

ஆசி?யர் ச?கத்தின் பிரதிநிதி, நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்தெடுப்பவர். ஒரு நீதிபதி, ஒரு மதிப்பீட்டாளர், ?ன்மாதி?யான ஒருவர், ஒரு நண்பன், ஒரு நம்பிக்கையாளன் என்று பலவகையிலும் ஆசி?யர்களை சிறப்பித்துக் கூறுகின்றார் எ?க் ஹாயின் என்ற அறிஞர். இத்துணைச் சிறப்புடைய ஆசி?யத் தொழில் இன்று எந்தளவிற்கு ?க்கியத்துவம் பெற்று விளங்குகின்றது என்று சிந்திக்கையில் விடை கேள்விக்குறியாகவே உள்ளது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஆசி?யர்கள் தற்போது பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். உழைப்பிற்கேற்ற, தகுதிக்கேற்ற ஊதியங்களோ அல்லது பதவி உயர்வுகளோ வழங்கப்படவில்லை என்ற கருத்து தொடர்ச்சியாக இவ்வாசி?யர்களினால் ?ன்வைக்கப்படுகின்றது. எனினும், இவ்வாசி?யர்களின் கோ?க்கைகளுக்கு உ?ய ப?காரங்கள் ?ன்வைக்கப்படாதுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும்.

எமது நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களிலேயே அமைந்துள்ளன. இப்பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசி?யர்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். உ?ய போக்குவரத்து வசதிகளோ, தங்குமிட வசதிகளோ இல்லாத நிலையில் இவ்வாசி?யர்கள் அல்லல்படுவதனைக் காண ?டி கின்றது. கடந்த காலங்களில் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசி?யர்களுக்கு விசேட கஷ்டப் பிரதேகொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

எனினும், அண்மைக் காலமாக இவ்வாசி?யர்களுக்கு கஷ்டப் பிரதேச கொடுப்பனவுகள் வழங்குவதை அரசு இடைநிறுத்தியுள்ளது.

இதன் காரணமாகவும் இவ்வாசி?யர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ?கம் கொடுத்து வருகின்றார்கள். இதனால் இவர்கள் கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்ற தயக்கம் காட்டுவதனையும் அவதானிக்க ?டிகின்றது.

இத்திருப்தியற்ற சேவையின் காரணமாக கஷ்டப் பிரதேச மாணவர்களின் கல்வி நிலைமைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இதனால் இம்மாணவர்கள் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க ?டியாது ஓரங்கட்டப்படுகின்றனர்.

ஆசி?யர்களுக்கான கற்றல் வாய்ப்புகளைப் பொறுத்தவரையில் பூரண திருப்தியற்ற ஒரு நிலையே காணப்படுகின்றது. ஆசி?யர் பயிற்சிக் கலாசாலைகள், தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்விக் கல்லூ?கள் போன்றன ஆசி? யர்களின் கற்றலுக்கு இன்னும் அதிகமாக பங்களிப்பு நல்க வேண்டிய அவசியம் உள்ளது.

கனடா போன்ற நாடுகளில் ஆசி?யர்களின் அந்தஸ்து உயர்ந்து காணப்படுகின்றது. இத்தகைய நாடுகளில் ஆசி?யர் ஒருவர் பூரண பயிற்சியின் பின்னரே கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றார்.

இதனால் அந்நாடுகளில் ஆசி?யத் தொழில் வாண்மை மிக்க தொழிலாக பிரபல்யம் பெற்றுள்ளது. எனினும், பெரும்பாலான வளர்?க நாடுகளைப் பொறுத்தவரையில் ஆசி?யத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவோ?ன் நிலை, தகைமைகள் என்பன குறித்து பல்வேறு விமர்சனங்கள் ?ன்வைக்கப்படுவதனையும் அவதானிக்க ?டிகின்றது. எனவே, இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு ஆசி?யத் தொழிலின் வாண்மை மேம்படுத்தப்படுதல் வேண்டும்.

கற்றலை நிறுத்துகின்ற ஓர் ஆசி?யர் தாம் கற்பிப்பதையும் நிறுத்தி விட வேண்டும் என்பது அறிஞரொருவ?ன் கருத்தாகும். எமது நாட்டை பொறுத்தவரையிலே பொதுவாக பெரும்பாலான ஆசி?யர்களிடம் தேடிக் கற்கும் வழக்கமோ அல்லது வாசிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்மையோ அருகிக் காணப்படுவதாக புத்திஜீவிகள் விசனப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஆசி?யர்கள் கல்வி ஈடுபாட்டை அதிக?த்துக் கொள்ள வேண்டும். இலங்கை ஆசி?யர் சேவையானது 1994.10.06 ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்தியுடன் வாழக் கூடிய ஆசி?யர் குழாத்தை உருவாக்குதல், ஆசி?யர்களுக்கிடையில் ஒரு கௌரவமான தொழில் உணர்ச்சியை விருத்தி செய்தல், விருப்புடனான ஓர் ஆசி?ய சேவையை வளரச் செய்து தங்கள் கடமைகளை திறம்படச் செய்யும் ஆசி?யர்களின் திறமைகளையும் பயன்களையும் பெறுவதற்கு உதவுதல், பயனுள்ள திறமைகளை தமக்குள் விருத்தி செய்து கூடிய நல்ல பெறுபேறுகளைப் பெற ஆசி?யர்களைத் தூண்டுதல் என்பன ஆசி?ய சேவை உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கங்களாகக் கருதப்படுகின்றன.

ஆசி?யர்கள் எத்தகைய பகுதிக்குள் அடக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு வேண்டிய அறிவை உ?ய ?றையில் அடைய தன்னை அர்ப்பணிக்கும் ஆசி?யன் சிறந்த மனப்பாங்குடன் சேவையை வழங்குவதன் ?லமே நாட்டின் கல்வி அபிவிருத்தி ஏற்படும் என்பது கல்வியியலாளர் தம்பிப்பிள்ளை ?த்துக்குமாரசாமியின் கருத்தாகும்.

தேசிய கலாசாரத்தை எதிர்கால சந்ததியின?டம் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள் என்ற வகையில் ச?கத்தில் மற்றவர்களுக்கு ?ன்மாதி?யாக விளங்கக் கூடிய வகையில் சட்ட திட்டங்களைப் பேணி, மதித்து அமைதியாகவும் ஒற்றுமையாகவும் ஒழுக்கமாகவும் ஆசி?யர்கள் வாழ ?ற்படுதல் வேண்டும். தொழில் வகையில் தாம் பாதிப்புகளுக்கு உட்பட்ட போதிலும் அதன் தாக்கங்களை தமது மாணவர்கள் பால் ஏற்படுத்தக் கூடாது. ஆசி?யர், பெற்றோர் மற்றும் ச?கத்தின?டையே ம?யாதையானதும் பொருத்தமானதுமான தொடர்புகளை ஏற்படுத்தி சிறந்த உறவுகளை கட்டியெழுப்ப ஆசி?யர்கள் ?ற்படுதல் வேண்டும்.

ச?கத்தின் யதார்த்த நிலைமையை ச?யாக விளங்கிக் கொண்டு அதற்கான தீர்வினை ?ன்வைக்கவும், ச?க, கலாசார மேம்பாடுகளின் விருத்திக்கும் ஆசி?யர்கள் தம் பங்களிப்பை வழங்குதல் வேண்டும். அத்தோடு பாட சாலை கலாசாரத்தைப் பேணி பாடசாலையின் இலக்குகளை பூரணப்படுத்தவும் ஆசி?யர்கள் தம்மை அர்ப்பணித்தல் வேண்டும். இதன் ?லம் ஆசி?யர்கள் தமது சிறப்பை மேம்படுத்திக் கொள்வதோடு, ச?க எழுச்சியிலும் பங்காளியாக உருமாற்றம் பெற?டியும்.

துரைசாமி நடராஜா

No comments:

.