கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, January 23, 2009

இராமலிங்க அடிகள் - வள்ளலார் நினைவு தினம் (1823-1874)

செவ்வண்ணம் பழுத்த தனித் திரு உருக்கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன் இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்துவிடுத்தது,கடவுள் இயற்கை அருட்செயலோ?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
பசித்திரு, தனித்திரு விழித்திரு


2 comments:

Sinthu said...

இங்காவது நல்லவர்களை நினைவு கூர்வோம்.............இவர்கள் தான் இறந்தும் வாழ்கிறார்கள் ஆனால் இங்கு சிலர் வாழ்வதிலே பயன் இல்லாமல் வாழ்கிறார்கள்.. இன்னும் சிலர் வாழ்ந்தும் சாகிறார்கள்.....

Sivamjothi said...

http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409

.