கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, January 23, 2009

மழை


வெண்ணிறப் பொட்டிட்டு
மேக உடையணிந்த‌
வான தேவதையே!!
உன் ஆடையை
காற்று வில்லன்
கலைத்த‌தால் ‍ நீ
சிந்துகின்ற கண்ணீர்தான்
மழையோ!!!
- சானா.கலை
இராகலை


1 comment:

Sinthu said...

வான தேவதையின் கண்ணீரால் பயனுறும் மனிதனின் கண்ணீரால் என்ன பயன்.......?

.