கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, January 16, 2009

எல்லோரையும் சிரிக்க செய்யுங்கள்

நாட்டின் ஏற்ப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள், வேலைப்பளு, வீண் அலைச்சல், தனிப்பட்ட பிரச்சினகள் அப்பபா போதும்டா சாமி என நினைத்து எந்த இணையத்தளங்களுக்கோ வலைப்பதிவுகளுக்கோ போகமல் (போனால் பார்கின்ற செய்திகளால் மனம் இன்னும் வேதனைப்படுமே என்றுதான்) http://www.youtube.com பக்கம் போய் சில் வீடியோக்களை பார்த்து இவ்வளவு பிரச்சினைகளுகு மத்தியில் என்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடங்களை உங்களுடன்........

இதனால் தான் குழந்தயும் தெய்வமும் ஒன்று என்பார்களே!!!!!!!


எவ்வளவு முயன்றாலும் தோற்றே போவோம் ஒரு குழந்தையின் சிரிப்பிடம்!!!!
Post a Comment
.