tag:blogger.com,1999:blog-2370569605522251191.post3543551542607277615..comments2023-09-29T20:17:13.702+05:30Comments on கலை - இராகலை: எல்லாமே சந்தர்ப்பம்kuma36http://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2370569605522251191.post-11803389612535946812009-08-02T22:04:26.141+05:302009-08-02T22:04:26.141+05:30லவ்டேல் மேடி
Subankan
சந்ரு
sshathiesh
நிலாமுற்ற...லவ்டேல் மேடி
Subankan
சந்ரு
sshathiesh
நிலாமுற்றம்
ஆதவா

அனைவருக்கும் நன்றிகள்!!!kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-14634328355981552862009-08-02T22:03:08.529+05:302009-08-02T22:03:08.529+05:30உங்களையும் மீண்டும் சந்திக்கிறதில சந்தோஷம் அக்காஉங்களையும் மீண்டும் சந்திக்கிறதில சந்தோஷம் அக்காkuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-75174175519012148982009-08-02T22:01:49.238+05:302009-08-02T22:01:49.238+05:30நன்றிகள் எம்.ரிஷான் ஷெரீப்நன்றிகள் எம்.ரிஷான் ஷெரீப்kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-70949811871987769762009-07-20T20:38:27.449+05:302009-07-20T20:38:27.449+05:30பாடல் பகிர்வுக்கு நன்றி கலை. பாடல் வரிகள் அழுத்தமா...பாடல் பகிர்வுக்கு நன்றி கலை. பாடல் வரிகள் அழுத்தமாக இருக்கின்றன..ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-3979173291570051562009-07-17T01:25:31.844+05:302009-07-17T01:25:31.844+05:30வாழ்த்துக்கள் கலை மீண்டும் கலக்குங்கள். இப்போது வந...வாழ்த்துக்கள் கலை மீண்டும் கலக்குங்கள். இப்போது வந்த பாடல்களில் என்னை மீண்டும் கேட்கவைத்தது இதுவே.sshathieshhttp://sshathiesh.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-6086500912142181782009-07-16T15:00:42.377+05:302009-07-16T15:00:42.377+05:30நீண்ட நாளாக உங்கள் வருகைக்காக காத்திருந்தோம்.... வ...நீண்ட நாளாக உங்கள் வருகைக்காக காத்திருந்தோம்.... வாருங்கள் கலை.

எழுதுவதற்கு நிறையவே இருப்பதாக அறிந்தோம் விரைவில் எதிர்பார்க்கிறோம்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-84457545020091456932009-07-16T13:13:53.474+05:302009-07-16T13:13:53.474+05:30இப்பவாவது வந்தீங்களே, மூணு மாசமா தேடிட்டிருந்தேன்....இப்பவாவது வந்தீங்களே, மூணு மாசமா தேடிட்டிருந்தேன்.

பாடல் பகிர்வுக்கு நன்றி.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-51375904131404881152009-07-16T06:48:37.713+05:302009-07-16T06:48:37.713+05:30பாடல் மிகவும் அருமை....!! ஒரு மென்மையை ஏ...பாடல் மிகவும் அருமை....!! ஒரு மென்மையை ஏற்படுத்துது.....!!!!

ஆம்மாங்க தலைவரே ..... உங்களைய இத்தன நாளா ஆளையே காணோம்.....? எங்க போயிட்டீங்க......???Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-40668321513474206772009-07-16T00:05:02.924+05:302009-07-16T00:05:02.924+05:30கலை,வந்தீங்களா வாங்கோ...வாங்கோ.எங்கள் மக்களும் நீங...கலை,வந்தீங்களா வாங்கோ...வாங்கோ.எங்கள் மக்களும் நீங்களும் சுகம்தானே...!

நானும் இப்போ ஒரு வாரமாகத்தான் பதிவுகளோடு உலா வருகிறேன்.என்ன என்னைத் தனியா விட்டிட்டீங்க கலை.கமல்,கவின்,ஆதவா
ஒருத்தரையும் காணேல.

நீங்களாச்சும் ஒரு பாட்டோட... எங்கட பாட்டைச் சொல்லிக்கொண்டு பாட்டோட பாடிக்கொண்டு வந்தீங்களே.சந்தோஷம்.

மீண்டும் சந்திக்கிறதில சந்தோஷம் கலை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2370569605522251191.post-27728504943630285232009-07-15T23:02:56.069+05:302009-07-15T23:02:56.069+05:30நல்ல பாடல் கலைக்குமார்..பகிர்வுக்கு நன்றி ! படமும்...நல்ல பாடல் கலைக்குமார்..பகிர்வுக்கு நன்றி ! படமும் நன்றாக இருந்தது !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com