கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Wednesday, January 7, 2009

நான் இரசித்தப்பாடல்

Idhaya Thamarai
Artists: Karthik, Revathy
Director: K Rajeswar
Music Director: Shanker Ganesh
Year: 1986யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள்
இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா
நேற்று என் வீட்டில் பால் வைத்தவள்
நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா

நிழல் தேடி வந்தாள் நிஜமாகினாள்
நிஜம் வந்த நேரம் நிழலாகினாள்
கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள்

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

மீன்களெப்போதும் தண்ணீரிலே
ஞானம் இப்போது கண்ணீரிலே
கால்கள் எப்போதும் கண்போக்கிலே
காதல் எப்போதும் பெண்போக்கிலே
மேகங்களில்லா வானம் உண்டு
சோகங்களில்லா வாழ்வும் உண்டா
அலையில்லை என்னும் கடலொன்றுமுண்டா

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா
Post a Comment
.