"ஜனநாயகம் மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது" என்ற ஆப்ரஹாம் லிங்கனின் கருத்தை தனது கன்னி உரையில் சிக்காகோவில் வைத்து பராக் ஒபாமா நினைவுகூர்ந்தார். அதோடு வெற்றிப்பெற்றது நானல்ல அமெரிக்க மக்கள் தான் , தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தாலும் ஜனநாயக கட்சியை அடையாளப்படுத்து நீல நிற கொடியாகவும், குடுயரசு கட்சியை அடையாளப்படுத்து சிவப்பு நிற கொடியாகவும் பிரிந்திராமல் நம் நாடு யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஒப் அமெரிக்காவாக இணைந்தே இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
இக்கூற்றுக்கு அமைவாகவே பதவியேற்ப்பு நாளான இன்று (20.01.2009) நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த ஒபாமா நீல நிற சட்டையும் சிவப்பு நிற டையுமாக அவரது உடை தெரிவு அமைந்திருந்தது. எது எப்படியோ அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களை காப்பாற்றுவாராக!!!
உங்களுக்கு இறைவன் துணை இருக்கட்டும்!!!!!!!
மாற்றம் தேவை
வாழ்த்தி வழியனுப்புவோமாக!!!!!
5 comments:
அரசியலில் இவர் மாற்றம் கொண்டு வ௫வாரா அல்லது அரசியல் இவரை மாற்றுமா என்பது போகப் போகப் தான் தெரியும்...... ஜெ.பிரதிப்
மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதுதான் எல்லோரினதும் எண்ணங்கள்?? எம் வாழ்விற்கும் எப்போது மாற்றம் கிடைக்குமோ நண்பரே???
இவர் வந்ததால் பலர் பல நினைப்புகளுடன்...............
ஜெ.பிரதிப்:
எது எப்படியோ ஒரு நல்ல மாற்றம் கிட்டவேண்டும் என என்னுவோமாக!!
மெல்போர்ன் கமல் :
காத்திருந்தே பலகிபோன நமக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும் நண்பா
Sinthu:
நினைப்புகள் பிழைப்பை கெடுக்காமல் இருக்குமானல் நல்லதே
கொஞ்சம்
மாறுதல்
இருக்கும் என நினைக்கிறேன்..என் அறிவியல் பதிவு
பற்றி
அறிவுரை
வழங்க வருக..
Post a Comment