பச்சை பசேலாக பசுமை நிறைந்து காட்சி கொடுக்கும் மலையகம் !
பசுமைக்குள் ஒழிந்திருக்கும் ரணங்களும் வேதனைகளும்!
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
7 comments:
WOW..........
அழகான படங்கள்
நன்றி கலை
பல பக்கங்கள் எழுதவேண்டியவற்றை படங்கள் எளிதாக விவரித்திருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி கலை...!
படங்கள் அழகாக இருக்கின்றன. படங்களையே பதிவாக்கினால் பதிவருக்கும் சுலபம், வாசிப்பவர்களுக்கும் சுலபம், இல்லை.............
அழகு சில நேரங்களில் ஆபத்தாகவும் முடியும். எப்படின்னா?
இந்த படங்கள் சில காலத்துக்கு முன் அமெரிக்காவை புரட்டி போட்ட கத்தரினா என்ற சூறாவளிப் படங்கள்.
தூரத்தில் நல்ல அழகு ஆனால் நிஜத்தில் .........
ஜோசப் இருதயராஜ்
இது எல்லா ஓமன் நாட்டு மேகங்கள்தான...
அழகில்தான் அபாயமும் இருக்கிறது.
வருகைக்கு மிக்க நன்றிகள். பாருங்க நாம் ஒவ்வொருவரும் ஒரே விதமான் படத்தை பார்த்தாலும் எண்ணங்கள் வெவ்வேறுப்பட்டவை தானே!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்
Post a Comment