தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" -பாரதி
காதல்
காதல்
ஒரு கடல்
நீந்திகடந்தவர்கள்
இன்பப்டுகிறார்கள்
மூழ்கி கவிழ்ந்தவர்கள்
துன்பப்ப்டுகிறார்கள்.
ஆயினும்
ஆயிரம்
கனவுகளோடு
ஆயிரம்
இதயங்கள்
அதன்
கரையினில்....
காதல் வாழ்க!!!
காதலர்கள் வாழ்க!!!
- சானா.கலை
இராகலை
7 comments:
நானே முதல்....
என்ன சார்... காதலர்தினத்துக்கு ரெடியாயிட்டீங்க போல??
காதல் உண்மையிலேயெ ஒரு கடல் தானுங்க.... கடலின் ஒவ்வொரு துளிக்குள்ளும் ஆயிரம் வோல்ட் மின்சாரம் காதலாக பாய்ஞ்சிருக்கு..... காதலர்கள் மீன்கள்... கடலெங்கும் நீந்தலாம்...
காதலர் தின வாழ்த்துக்கள்
என்னமோ நல்லா இருந்தா சரி அப்பு...
வாழ்த்துக்கள்...!
ஆகட்டும் ஆகட்டும்
கவிதை அருமை...
வாழ்த்துகள்...
ஆதவா,தமிழன்-கறுப்பி,இறக்குவானை நிர்ஷன், வேத்தியன்
அனைவருக்கும் மிக்க நன்றிகள்
Post a Comment