கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, February 16, 2009

வாழ்த்துக்கள்



எத்தனை
விடியல்கள்
உன்னை
ஏமாற்றின?

ஒவ்வொரு
விடியலிலும்
எதிர்ப்பார்ப்பு?

இன்றாவது
கிடைக்குமா
ஓர்
நற்ச்செய்தி
என்ற ஏக்கங்கள்
எத்தனை

பல பொழுதுகள்
கழிந்தாலும்
மனம் தளராத‌
என்
தோழிக்கு
இன்று
கிடைத்ததாம்
தேங்கியிருந்த‌
தொழில் நியமனம்.

உன் திறமையுடன்
பொறுமை சேர்ந்ததால்
காலம் கனிந்தது!!
வெற்றி உன்வசமானது!!

வாழ்த்துக்கள் தோழியே
இனி உன்
காலம் பொற்காலமாகட்டும்.

- சானா.கலை
இராகலை

10 comments:

ஆதவா said...

அந்த தோழிக்கு வாழ்த்துக்கள்,,,,

தோழிக்கான வாழ்த்துப்பாவில் ஒரு நற்செய்தியும் உண்டு. விடியல்கள் நம்மை ஏமாற்றினாலும், தொடர் முயற்சி எனும் திறமையை நம்முள் வளர்த்துக் கொண்டே இருக்கும்.

பொருளாதார மந்த சூழ்நிலையில் நல்ல/திறமை புகுத்தக் கூடிய/நன்கு சம்பாதிக்கக் கூடிய தொழில் கிடைப்பது அரிதாகிவருகிறது...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

Indra,
Thank you Very Much Kalai

kuma36 said...

நன்றி ஆதவா

Unknown said...

im realy proud of you kalai that we have a good friend like you,
im also realy got happy about indra's appointment and also like to share my happines with you all.

shelith

kuma36 said...

thx selithra for shares

Muruganandan M.K. said...

உங்கள் தோழிக்கு எங்கள் வாழ்த்துக்களும்.

geevanathy said...

உங்கள் தோழிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

அந்த தோழிக்கு வாழ்த்துக்கள்!

kuma36 said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
உங்கள் தோழிக்கு எங்கள் வாழ்த்துக்களும்.///

//தங்கராசா ஜீவராஜ்

உங்கள் தோழிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.///

//தமிழன்-கறுப்பி...

அந்த தோழிக்கு வாழ்த்துக்கள்!///

என்னோடு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

M.Rishan Shareef said...

உங்கள் தோழிக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே !

.