கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Thursday, November 12, 2009

167,100 இராணுவ வீரர்களைக்கொண்டு பிடிக்கப்பட்ட புகைப்படங்கள்.

முதலாம் உலக யுத்தம் நடைப்பெற்றிருக்கும் வேளை அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் தனது நாட்டு விடுதலை சின்னங்களுடன் அணிவகுப்பில் ஈடுப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் படங்கள் இவை. இதன் படப்பிடிபாளர்கள் ஆதர் எஸ் மோல் மற்றும் ஜோன் டி தோமஸ் ஆகியோராகும். இந்த படங்களை 70 - 80 க்கும் இடைப்பட்ட அடி உயரமான கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்ப்டுகின்றது. அதோடு 11 * 14 இன்ச் கெமரா பயன்படுத்தப்பட்டதாகவும் இந்த படங்கள் இப்போது Chicago Historical Society, the Museum of Modern Art and the Library of Congress இல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. Living Insignia of the 27th Division "New York's Own"
10,000 officers and enlisted men, Breakers of the Hinderburg Line.
2. Human American Eagle
12,500 officers, nurses and men; Camp Gordon, Atlanta.
3. Human Liberty Bell
25,000 officers and men at Camp Dix, New Jersey
4. Human Statue of Liberty
18,000 officers and men at Camp Dodge, Des Moines, Ia.
5. Human U.S. Shield
30,000 officers and men, Camp Custer, Battle Creek, Mich
6. Living Uncle Sam
19,000 officers and men, Camp Lee, VA.
7. Machine Gun Insignia
22,500 officers and men, 600 machine guns at Machine Gun Training Center, Camp Hancock, Augusta, Ga.
8. Living Emblem of the United States Marines
100 officers and 9,000 enlisted men, Marine Barracks, Paris Islands, S.C.
6. Sincerely yours, Woodrow Wilson
21,000 officers and men, Camp Sherman, Chillicothe, Ohio



20 comments:

ஹேமா said...

தேடல் அற்புதம் கலை.தந்தமைக்கு நன்றி.எங்களின் மன உளைச்சல்களை எந்த வகையில் தீர்த்துக்கொள்ள முடியுமோ அத்தனை வழிகளையும் தேடுகிறோம்.இந்தப் பதிவும் அப்படித்தானே.பல நாட்களுக்குப் பிறகு வந்தாலும் நல்ல பதிவு கலை.

சி தயாளன் said...

ஆச்சரியம் தான்..

Muruganandan M.K. said...

மிகத் தேர்ந்த தேடல். நன்றி

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி

Unknown said...

எல்லா படங்களும் வியப்பாகவும்... அழகாகவும் இருக்குங்க தலைவரே....!!!

புல்லட் said...

அருமை! சரியாக மின க்கட்டிருக்கிறாங்கள் ுபோல கிடக்கு..
நேற்று மிகவும் எதிரிபார்த்தோம்.. பரவாயில்லை ஞாயிறு கட்டாயம் வாருங்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லா புகைப்படங்கள் தேடலுக்கு நீங்களும்

அதை எடுப்பதற்க்கு அவர்களும் மெனக்கெட்டிருக்கிறார்கள்

பதி said...

நல்ல பகிர்வு.....

துபாய் ராஜா said...

அனைத்து படங்களும் அருமை.

நல்லதொரு பகிர்வு.

http://rajasabai.blogspot.com/2009/08/50.html

ilangan said...

படங்கள் சுப்பர். பதிவுக்கு நன்றி

Sinthu said...

நல்ல தேடல்.......
..


விருது வழங்கியுள்ளேன், பெற்றுக் கொள்க...

Prapa said...

அன்பான உள்ளம் கொண்ட உங்களை தொடர் பதிவொன்றுக்கு அழைத்திருக்கிறேன் ,
வந்து கலக்குங்க.......

தமிழ் அஞ்சல் said...

நல்ல தொகுப்பு.. தொடரட்டும்...!

இறக்குவானை நிர்ஷன் said...

நலமாயிருக்கீங்களா? பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

ஆ.... ஆ....
நீங்க முந்தீற்றீங்க....
நான் அழுறன்....

ஆனால் அழகான படங்கள்....
நவீன புகைப்பட கருவிகள் எதுவும் இல்லாத காலப்பகுதியில் இது உண்மையில் அசத்தல் தான்....

நாச்சியாதீவு பர்வீன் said...

என்ன கலை ... இப்படி ஏமாத்தி போட்டீங்க உங்களை வலை உலகத்திலும் பிடிக்க முடியல்ல அலை உலகத்திலும் பிடிக்க முடியல்ல. என்ன செய்யுறீங்க ஏதாவது எழுதுங்க கலை......................

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

Anonymous said...

A humankind who dares to decay anyone hour of every now has not discovered the value of life.

[url=http://www.broadwayspace.com/profile/AmandaPerry]Jenna[/url]


Mark

Anonymous said...

We should be chary and particular in all the intelligence we give. We should be especially prudent in giving advice that we would not about of following ourselves. Most of all, we ought to avoid giving recommendation which we don't imitate when it damages those who depreciate us at our word.

calculated industries

[url=http://calculated-industries-47.webs.com/apps/blog/]calculated industries[/url]

Anonymous said...

To be a upright human being is to from a amiable of openness to the far-out, an skill to trusteeship aleatory things beyond your own control, that can lead you to be shattered in unequivocally extreme circumstances on which you were not to blame. That says something very outstanding relating to the prerequisite of the principled autobiography: that it is based on a trust in the fitful and on a willingness to be exposed; it's based on being more like a spy than like a sparkler, something kind of dainty, but whose mere particular beauty is inseparable from that fragility.

.