கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Tuesday, February 17, 2009

நான் இரசித்தப்பாடல்

Movie : Daas
Artists: Jeyam Ravi, Renuka Menon
Director: Babu Yogeswaran
Music Director: Yuvan Shankar Raja
Year: 2005

சாமிகிட்ட சொல்லி புட்டேன்


சாமிகிட்ட… சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி
கல்லெறிஞ்சா கலையும் கலையும்
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும் எரியும்
நீ போன பாத மேல
சருகாக கடந்தா சுகமா
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே

சாமிகிட்ட சொல்லி புட்டேன்

மனசுக்குள்ள பொத்தி மறச்ச
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச
நெசத்திலதான் தயங்கி நடிச்ச
அடி போடி பயந்தாங்கொள்ளி
எதுக்காக ஊம ஜாட
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…

Get Your Own Hindi Songs Player at Music Plugin


Post a Comment
.