
ஏற்பட்ட நம்பிக்கையீனமும்,
நிகழ்காலத்தின் மீது
ஏற்பட்ட பயமும்,
இறந்தகாலம் தந்த வடுவும்
என் முக்காலமும்,
உழைப்பின் மீதேறி
உச்சாடனம் புரிந்து,
அற்ப ஆசையிலேயே
எங்கள் ஆயுள் முடிந்து போவதால்,
நீங்கள் வாழும்
சொர்க வாழ்வை
நாங்கள் எப்போது வாழ்வது!
திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html
4 comments:
வலி நிறைந்த கேள்வி.....
பாராட்டுக்கள்
ஏக்கம் நிறைத்தனவாய், எதிர்பார்ப்புக்கள் சுமந்து சிந்திக்க வைக்கும் வரிகள்... தொடருங்கள்.... இனிய புது வருட வாழ்த்துக்கள்....
இருவருக்கும் மிக்க நன்றிகள்
onkaloda kavithai ellam Romma Nalla Eirukku Mr Kalai Like U & Kavithai
Kali Ennakkum Kavithai Yeluthanum Endru Assai But Can't Ennaseirathu Mr Kalai I Wish U All the Best Gn
By : Wicky
Post a Comment