தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" -பாரதி
அழாதடா
எம் கண்ணீர்துளி
சிப்பிக்குள்வீழ்ந்து,
பல நூறுமுத்து க்களாய்வெளிவரும்
7 comments:
wow nice words.
s.p.s. jenitha pradeep
நல்லா இருக்குங்க... இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து எழுதுங்க...
அன்புடன்
ஆதவன்
பல முத்து வேண்டும் என்றால் நன்றாக அழலாமோ?
நன்றி s.p.s. jenitha pradeep
நன்றி ஆதவா , நிச்சயமாக உங்கள் போன்றோரின் ஊக்கத்தால் இன்னும் அழகாக எழுதுவேன்
சிந்து அழுபவரின் நிலையைப்பொறுத்து தான், சும்மா சும்மா அழுதா முத்து கிடைக்காது. அதோடு அழிகின்றது எந்த முத்துக்காக என்பது முக்கியம். நான் சொன்ன முத்து.......
சிந்து அழுபவரின் நிலையைப்பொறுத்து தான், சும்மா சும்மா அழுதா முத்து கிடைக்காது. அதோடு அழிகின்றது எந்த முத்துக்காக என்பது முக்கியம். நான் சொன்ன முத்து...//
உங்கள் கருத்து அருமை..
தவறையிட்டு வருந்துகிறேன்.
முதலிலே தகவல் தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டேன்... மன்னிக்கவும்.. அர்த்தமான கவிதா தான்....
Post a Comment