கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, January 31, 2009

நகைச்சுவை சிகரம் காலமானார்





நடிகர் நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் மூலம் அறிமுகமானவர் எம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க செய்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்நீச்சலுடன் தான் வாழ்ந்தார்.
அவரது ஆத்தம் சாந்திக்கு பிரார்திக்கின்றேன்.

4 comments:

RJ Dyena said...

பிரார்த்தனையில் நானும் இணைகிறேன் கலை

Sinthu said...

ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திப்போம்..

Muruganandan M.K. said...

அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.

ஆதவா said...

எதிர்நீச்சலுக்கு (1968) முன்னரே அவர் நடித்திருக்கிறார்... (என் அப்பா, சர்வர் சுந்தரம்தான் முதல் படம் என்றார்.)

தாயில்லாம் பிள்ளை (1961) தான் முதல் படம்...

ஈடு கட்டமுடியாத இழப்பு...

.