கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Saturday, March 14, 2009

பாருங்கப்பா குழந்தைகள் கருவிலே சிந்திக்க தொடங்கிடுச்சி
பி.கு. படம் நீண்ட நாட்டகளுக்கு முன் மின்னஞல் மூலம் கிடைத்தது யாருடைய சிந்தனை (கார்ட்டூன்) என்று தெரியல அந்த முகம் தெரியா நண்பருக்கு நன்றி.

11 comments:

Anonymous said...

பெரியவங்களே சிந்திக்க மாட்டேங்கிறாய்ங்க ஒழுங்கா.. சிந்தனைல்லாம் உள்ளே இருக்கிறதோட சரி.. வெளி உலகத் தரிசனத்தோட.. அவ்ளோதான்..

kuma36 said...

//த.அகிலன் March 14, 2009 12:39 PM
பெரியவங்களே சிந்திக்க மாட்டேங்கிறாய்ங்க ஒழுங்கா.. சிந்தனைல்லாம் உள்ளே இருக்கிறதோட சரி.. வெளி உலகத் தரிசனத்தோட.. அவ்ளோதான்.//

வாங்க சார் இது சூப்பரா இருக்கே!!!

பிறக்கும் போது எல்லோரு நல்லவனா தான் பிற்கிறான் என்று இதுக்கு தான் சொல்லுவாங்களே!!

ஆதவா said...

சீரியஸான பதிவு போல இருக்குனு ஓடோடி வந்தேன்.. நாமதான் கருவிலயும் சிந்திக்கலை, கருவுக்கு வெளிய வந்தும் சிந்திக்கலை... ஹி ஹிஹி

SASee said...

இதெல்லாம் கார்டூன் ல நல்லாதான் இருக்கு.......
உள்ள ஏதோ கொஞ்சமாவது சிந்திப்போமா இருக்கும்...........
ஆனா வெளிய வந்ததும்............

Anonymous said...

ஹாஹா
நல்லாதான் சிந்திக்கிறாங்க...

ஹேமா said...

கலை யாரோ நல்லாத்தான் யோசிச்சு இருக்கிறாங்க.கருவிலே இப்போ இவ்வளவு சிந்திப்பதால்தானோ என்னவோ 2,3 வயதிலேயே 10 வயது அறிவோடு கதைக்கிறார்கள்.

Anonymous said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர

தமிழ் மதுரம் said...

ம்.....குழந்தைகள் மட்டுமா நீங்களும் தான் என்னமா சிந்திக்கிறீங்கள்....?தொடருங்கோ?

தமிழ் மதுரம் said...

பிள்ளைகள் கருவிலே சிந்திப்பதால் நிறைய அபிமன்யூக்களை எதிர்க் காலத்தில் எதிர்பார்க்கலாம்.

நட்புடன் ஜமால் said...

நல்ல சிந்தனை தான்.

kuma36 said...

வருகையான என் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

.