தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" -பாரதி
மீண்டும் விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!
9 comments:
மென்மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்....
பொறுப்பு கூடுகிறது, கவனம்......
வாழ்த்துக்கள் கலை!!! இன்னும் பல உயரங்கள் தொடுங்கள்
வாழ்த்துக்கள்... நான் முதலே யோசித்தேன் வருமெனறு :)
மேலும் முன்னேற எனது இதயபுர்வமான வாழ்த்துக்கள் கலை.....
என்ன கொடும சார்
visit my blog
http://eksaar.blogspot.com/
கலை வாழ
வாழ்த்துக்கள் கலை!
///தங்கராசா ஜீவராஜ் said...
மென்மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்....///
///அறிவே தெய்வம் said..
பொறுப்பு கூடுகிறது,கவனம்.....///
///ஆதவா said...
வாழ்த்துக்கள் கலை!!! இன்னும் பல உயரங்கள் தொடுங்கள்///
///புல்லட் பாண்டி said...
வாழ்த்துக்கள்... நான் முதலே யோசித்தேன் வருமெனறு :)///
///சந்ரு said...
மேலும் முன்னேற எனது இதயபுர்வமான வாழ்த்துக்கள் ///
///என்ன கொடும சார் said...
என்ன கொடும சார்
visit my blog
http://eksaar.blogspot.com///
///SASee said...
கலை வாழ
வாழ்த்துக்கள் கலை!///
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கலை..வாழ்த்துக்கள் நண்பா...தொடர்ந்தும் புதுமைகள் படைக்க் வாழ்த்துகிறேன்...
தொடருங்கோ.
பிந்தி வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.
Post a Comment