தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" -பாரதி
எனது வலைப்பதிவில் மாற்றங்களை ஏற்ப்படுத்திய புலக்கர் ஒழிக!!!
4 comments:
என்னாச்சுங்க??? விவரமா சொல்லுங்க..
கலை ஏன் இப்பிடிஒரு சாபம் ?
புரியவில்லை
// ஆதவா said...
என்னாச்சுங்க??? விவரமா சொல்லுங்க..//
//ஹேமா said...
// கலை ஏன் இப்பிடிஒரு சாபம் ?//
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...//
==========================
பாத்தா நான் செய்து வைத்திருந்த செட்டிங் எல்லாம் மாறிபோச்சு. என்ன நடன்ந்ததுனு எனக்கு தெரியல. பிறகு வழமைக்கு கொண்டுவர கொஞ்சம் சிரமமாயிடுச்சி. அதான் சும்மா ஒரு சாபம். ஹி ஹி ஹி..
=============================
புரியவில்லை
Post a Comment