கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, March 13, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய பதிவான தியானம்


http://youthful.vikatan.com/youth/bcorner.asp

யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய பதிவான் "தியானம்" குட் Blogs என்ற பகுதியில் பிரசுரமாகியிருக்கின்றது. ஆனால் விடயம் லோட்டாதான் கிடைத்தது."தியானம்" என்ற கட்டுரையை பிரசுரித்தமைக்கு விகடன் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதோடு இந்த செய்தியை அறிய தந்த நண்பரான Sriram கும் இந்த கட்டுரையை எழுத தூண்டிய நண்பர் ஆதவாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.பதிவிற்கு பின்னூட்டமிட்ட என அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

தியானம்
http://ckalaikumar.blogspot.com/2009/03/blog-post_11.html

10 comments:

geevanathy said...

வாழ்த்துக்கள் கலை..!

kuma36 said...

//தங்கராசா ஜீவராஜ் said...

வாழ்த்துக்கள் கலை..!///

நன்றி அண்ணா

ஆதவா said...

வாழ்த்துக்கள்...

எனக்கெல்லாம் எதுக்குங்க நன்றீ!!! ஏதோ தோணிச்சு சொன்னேன்... அவ்வளவுதான்..

இன்னும் தொடருந்து எழுதுங்க... உங்களின் தியானப்பதிவிற்கு நான் அடிமைவாழ்த்துக்கள்...

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் கலை
மென்மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துகள்

ஹேமா said...

வாழ்த்துக்கள் கலை.இன்னும் நிறைய எழுத வேணும்.

geevanathy said...

"தியானம்" குட்

இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்....மென்மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்....
உங்கள் ஊர்ப்பக்கம் வரும்போது நிட்சயம் உங்களைச் சந்திப்பேன்

Anonymous said...

வாழ்த்துக்கள் கலை

Anonymous said...

வாழ்த்துக்கள் எனதருமை நண்பரே!

kuma36 said...

வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

தமிழ் மதுரம் said...

வாழ்த்துகள் கலை....


தொடர்ந்தும் பல காத்திரமான படைப்புக்களைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்....!


கலைக்கு....கமலின் பிந்திய வாழ்த்துக்கள்...!தொடருங்கள் நண்பா....!

.